traffic analytics

திங்கள், 1 ஜூன், 2009

எச்சரிக்கை....தள உபயோகிப்பாளருக்கு......

விமான நிலையம் மற்றும் போது இடங்களில் வலை தள உபயோகம் மறுக்க முடியாத ஒன்றாகி விட்டது.











அவ்வாறான நேரங்களில் நமது பாதுகாப்பை நாம் உறுதி செய்வாதை கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும்.மேலே படத்தில் கணப் படும் சேமிப்பு கருவி (Storage device)
இணைக்கப் பட்டு இருக்கிறதா என சோதித்து விட்டு பின்னர் உபயோகியுங்கள்.

பெண்கள் தங்களின் பாஸ் வேர்ட் போன்றவற்றை இழக்க நேரிடலாம்.நமது பேங்க் எண்கள்,அலுவலக ரகசியங்கள் போன்றவையும் இதனால் பாதிப்பை ஏற்ப படுத்தும்.

forward மெயில் அனுப்புவது என்பது நிறைய பேருக்கு உள்ள பழக்கம்.அவ்வாறு அனுப்ப வேண்டும் என்றல் முதலில் நமது கம்பியுட்டரில் தரவிறக்கம் செய்து, பின்னர் அனுப்புங்கள்.முடியவில்லை என்றால் யாருக்கும் அனுப்பாதீர்கள்.

எந்த ஒரு பதிவிற்கும்,தேவை இல்லை எனில் சரியான பிறந்த தேதியைத் தராதீர்கள்.

கம்பியுட்டரை விட்டு விலகுமுன் மீண்டும் ஒரு முறை ,தவறாமல் சோதித்துக் கொள்ளுங்கள்.போது இடங்களில் remember me என்பதை எடுத்து விட்டு பின் உபயோகியுங்கள்.

கூகிள் டாக் தனியாக உபயோகிக்கும் போது கண்டிப்பாக log out மட்டும் போதாது.கொஞ்சம் சிரமம் பார்க்காமல் பெயரையும் அழிப்பது நல்லது.

2 கருத்துகள்:

Jackiesekar சொன்னது…

கம்பியுட்டரை விட்டு விலகுமுன் மீண்டும் ஒரு முறை ,தவறாமல் சோதித்துக் கொள்ளுங்கள்.போது இடங்களில் remember me என்பதை எடுத்து விட்டு பின் உபயோகியுங்கள்.--//

அப்படியே செய்கிறேன் மேடம்

Suresh Kumar சொன்னது…

நல்ல தகவல்கள் நன்றி