traffic analytics

வியாழன், 16 ஏப்ரல், 2009

யாகூ...இரண்டு மெசெஞ்சர்கள் ஒரே திரையில்

இரண்டு யாகூ ஐ டி வைத்திருப்பவரா? ஒவ்வொரு முறையும் மெசஞ்சரை திறந்து மூட கஷ்ட்டமா? பல மெசெஞ்சர்கள் திறக்கும் வசதி இருந்தால்...இதோ உங்களுக்காக!

ஸ்டார்ட் மெனுவைக் கிளிக் செய்யுங்கள்.

ரன்னை திறந்து அதில் - regedi என டைப் செய்து enter கொடுங்கள்.

இடது புறம் தெரியும் HKEY_CURRENT_USER
» சாப்ட்வேர்
» யாகூ
» பேஜர் » என தெரிவு செய்த பின்
டெஸ்ட்டில் ரைட் கிளிக் செய்யவும்.

அதில்
new
- செலக்ட் செய்து

DWORD Value
- என்பதனை தேர்ந்தெடுத்தால்

வரும் புதிய கட்டத்தில்(foldar) Plural என டைப் செய்யவும்.



new dm value


http://1.bp.blogspot.com/_Toi-rh0Nm00/SeXjXg3HxkI/AAAAAAAADGM/rLEPs1jdGLU/s1600-h/new+dm+word.jpg



Plural
- கட்டத்தில் ரைட் க்ளிக் செய்து கிடைக்கும் கட்டத்தில்
modify
- என தெரிவு செய்யவும்.

Value data
- என்கிற இடத்தில் 1 என டைப் செய்து,
Base -
என்பதில் Digital என்பதைக் க்ளிக் செய்யவும்.
ok
- செய்யவும் .

edit dword value

http://4.bp.blogspot.com/_Toi-rh0Nm00/SeXjX_hlmXI/AAAAAAAADGU/doZ4mH4k1-I/s1600-h/edit+dword+value.jpg


registery editorai
விட்டு வெளியேற file போய் exit ஆகவும்.

அவ்வளவுதான்.

பின் குறிப்பு: முழுவதும் தமிழில் வழங்க முடியவில்லை. மன்னிக்கவும்.தெரியாதவர்களுக்குதான் இந்த இடுகை.




4 கருத்துகள்:

நவீன் சொன்னது…

நல்ல தகவல் நன்றி

அப்படியே இரண்டு msn மெசஞ்சர் id பயன்படுத்துபவர்களும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வழி உள்ளது. msn messenger முன்பேயிருக்கும். இப்போது messenger plus! Live என கூகுளில் தேடி கூடுதலாக கணினியில் நிரவிக்கொள்ளுங்கள்.

இப்போது இரண்டு msn messgenger id யில் நீங்கள் ஒரே சமயத்தில் online ல் இருக்கலாம். முதல் id யில் உள்நுழைந்தபின் இரண்டாவது முறையாக msn messgener program ஐ மீண்டும் திறந்து அடுத்த id யில் உள்ளே நுழையவும்.

தமிழ்நெஞ்சம் சொன்னது…

hi இங்கே 2 சுட்டியையும் பாருங்க.

2 யாகூ மெசஞ்சர் வேண்டாம். ஒரே digsby ல ஒன்றுக்கு மேற்பட்ட ஐடிகளைக் கொடுத்து அரட்டை அடிக்கலாம் பாருங்க.


இணைய அரட்டை அடிக்க Digsby - (பலவும் ஒன்றில்)

Do you use more than one Instant Messenger (IM)?

Nellaitamil.com சொன்னது…

ஒருமுறை வாருங்கள். உங்கள் உள்ளம் கவர்ந்த புக்மார்க் தளம்.

குரூப் அமைப்பதற்கான வசதி...
வாரந்திர சிறந்த இடுகைகள் தானியங்கி முறையில் தேர்வு....
ஓட்டளிப்பு பட்டை...
இன்ன பிற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன்....

தளமுகவரி

nellaitamil

குப்பன்_யாஹூ சொன்னது…

thanks for the info, can we enter chat rooms in 2 ids with this facility or its meant only for private messaging.

For private messagings we have digsby, meebo, trillion.