traffic analytics

செவ்வாய், 12 மே, 2009

எச்.ஐ.வி எச்சரிக்கை

சில வாரங்களுக்கு முன் திரைப்படம் பார்க்கச் சென்ற ஒருவர் ,சீட்டில் உட்காரும் பொது எதோ ஊஸி போல குத்துவதை உணர்ந்து,எழுந்து பார்க்கும் போது ,சிருன்ச்சி ஒரு குறிப்புடன் காணப் பட்டது.அதில் "இப்போது நீங்களும் HIV ஆல் பதிக்கப் பட்டுள்ளீர்கள் "என எழுதப் பட்டிருந்தது.

Disease Control Center (in Paris ) இன் சமீபத்திய ஆராய்ச்சிபடி இது போன்ற சம்பவங்கள் தற்போது அடிக்கடி நடப்பதாகவும் ,ஊஸிகளில் HIV + இருந்ததாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பாங்க்களில் நாமாக படிவங்க்களை எடுக்கும் இடங்கள் போன்ற இடங்களிலும் இந்த வகை ஊசிகள் காணப படுகின்றன.பொது இடங்களில் எங்கு அமர்ந்தாலும் அமரும் இடத்தை ஒரு முறை ஆராய்ந்து விட்டு அமரச் சொல்லுங்கள். குடும்பத்தாரிடம் ,குழந்தைகளிடம் இதைப் பற்றி கண்டிப்பாக சொல்லவும்.

சமீபத்தில் டெல்லியில் திரைப்படம் பார்க்க தனது வருங்கால கணவருடன் சென்றாள் ஒரு இளம் பெண் .வேகமாக அருகில் வந்த ஒருவன் ஊஸியை அவள் கையில் சொருகி விட்டு,எயிட்ஸ் உலகிற்கு உங்களை வரவேற்கிறோம் என்ற இரு குறிப்பையும் விட்டுச் சென்றுள்ளான்.

சாதரணமாக ஆறு மாதங்களில் இருந்து கிருமி வேலை செய்ய ஆரம்பிக்கும்.ஆரோகியமான உடம்பு என்றால் ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஆகலாம்.இந்தப் பெண் நான்கு மாதத்தில் இறந்து விட்டாள்.எனவே எங்கேயும் கவனமாக இருங்கள்.

With Regards, Arvind Khamitkar ,
I.A.S, Director of Medical & Research Div, Chennai.




3 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

முகம் தெரியாதவரை இந்நிலைக்கு ஆளாக்குபவர்
மன நோயாளிதானே,

SUREஷ்(பழனியிலிருந்து) சொன்னது…

இதை எழுதியவரின் பெயரையும் பதவியையும் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து கொள்ளமுடிகிறது மேடம்..,

Jayakumar Vellaiyan சொன்னது…

இதே போல சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் டூ வீலர்களில் லிப்ட் கேட்டு HIV ஊசி செருகிவிடுவதாக செய்திகள் உலாவந்தது நினைவுக்கு வருகிறது!
மீண்டுமா?
உண்மையோ வதந்தியோ எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே!