traffic analytics

வியாழன், 16 ஏப்ரல், 2009

யாகூ...இரண்டு மெசெஞ்சர்கள் ஒரே திரையில்

இரண்டு யாகூ ஐ டி வைத்திருப்பவரா? ஒவ்வொரு முறையும் மெசஞ்சரை திறந்து மூட கஷ்ட்டமா? பல மெசெஞ்சர்கள் திறக்கும் வசதி இருந்தால்...இதோ உங்களுக்காக!

ஸ்டார்ட் மெனுவைக் கிளிக் செய்யுங்கள்.

ரன்னை திறந்து அதில் - regedi என டைப் செய்து enter கொடுங்கள்.

இடது புறம் தெரியும் HKEY_CURRENT_USER
» சாப்ட்வேர்
» யாகூ
» பேஜர் » என தெரிவு செய்த பின்
டெஸ்ட்டில் ரைட் கிளிக் செய்யவும்.

அதில்
new
- செலக்ட் செய்து

DWORD Value
- என்பதனை தேர்ந்தெடுத்தால்

வரும் புதிய கட்டத்தில்(foldar) Plural என டைப் செய்யவும்.



new dm value


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioPJRaySL4kOD5VixTqh52jv5TmzGEj3nG9MJGAbGNo5Lk2EY-WRL7uwf3YEQNM5fEsuyJeQ1lBWJMd2XaY2qs3kK2h4OVL5VqZD89WhoA2F1AYc0o8jEqESnmGPkRPnDboz6Bh4j2KFk-/s1600-h/new+dm+word.jpg



Plural
- கட்டத்தில் ரைட் க்ளிக் செய்து கிடைக்கும் கட்டத்தில்
modify
- என தெரிவு செய்யவும்.

Value data
- என்கிற இடத்தில் 1 என டைப் செய்து,
Base -
என்பதில் Digital என்பதைக் க்ளிக் செய்யவும்.
ok
- செய்யவும் .

edit dword value

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhK9u8JHucdBdmU7lb43xQoDz-BmWP2SgFWJE_1O5klkA1icvSm9lGw8AIzqGOwaR9OD8JSpij0qq9-bBgL1huSiNNNp7deWrtkOAQuRoGPAPDHIJ-ecHxXNl1Y116j4CwiX9nh7st6uXdf/s1600-h/edit+dword+value.jpg


registery editorai
விட்டு வெளியேற file போய் exit ஆகவும்.

அவ்வளவுதான்.

பின் குறிப்பு: முழுவதும் தமிழில் வழங்க முடியவில்லை. மன்னிக்கவும்.தெரியாதவர்களுக்குதான் இந்த இடுகை.