வெள்ளி, 3 ஏப்ரல், 2009
ஓஷோ .........
உடனே இடுகையை திறந்து பர்க்கத்துண்டும் தலைப்புதான்.உண்மை படித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே புரியும்.தன்னையும் குழப்பி படிப்பவனையும் குழப்பும் ஞானிகள் மத்தியில் தெளிவான ஒருவன் இருந்தால் புரிந்து கொள்வது கஷ்ட்டம்தான் . குழப்புவதுதான் ஞானிகளின் இலக்கணம் என்று யார் சொன்னது?ஒரு பெண்ணாக ஆரம்பத்தில் ஓஷோ புத்தகத்தைக் கையில் வைத்திருந்தாலே தவறாக பார்க்கும் நிலை இன்று இல்லை. பிறந்த நாள் பரிசாக ஓஷோ புத்தகங்களை கொடுக்கும் அளவிற்கு சுற்றி உள்ளவர்களை மாற்ற கொஞ்சம் கஷ்ட்டமாகத்தான் இருந்தது.
அறுபது வயதான ஏன் தாயார் படித்துவிட்டு, "நன்றாக தான் இருக்கிறது" என்று சொன்ன போது , மக்களுக்கு நல்ல விஷயங்கள் தாமதமாகத்தான் கிடைக்கும் என தோன்றியது. ஓஷோவின் பெயரைக் கெடுத்ததில் அப்போதைய தொடர்புச் சாதனங்களின் பங்களிப்பு அதிகம்.
அவனைப்பற்றி தவறாக சொல்பவர்களுக்காக அவன் சொன்ன ஒரு சிறு கதை.ஒரு ஞானியைப் பார்க்க வந்த விலைமகள் மோட்சத்தைப பற்றியே கேட்க, துறவிகள் காமத்தை பற்றியே கேட்டர்களாம்.
பார்வைகள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.சரியாக பாருங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 கருத்துகள்:
"மக்களுக்கு நல்ல விஷயங்கள் தாமதமாகத்தான் கிடைக்கும் என தோன்றியது. ஓஷோவின் பெயரைக் கெடுத்ததில் அப்போதைய தொடர்புச் சாதனங்களின் பங்களிப்பு அதிகம்"
:-)))))))
பெண்ணாக ஆரம்பத்தில் ஓஷோ புத்தகத்தைக் கையில் வைத்திருந்தாலே தவறாக பார்க்கும் நிலை
avasarm...unmaiyai purinthukollamal..
at least ippavavathu purinthathea
When the so called many saints distinguish themselves from the society portraying as higher souls,osho portrayed he was no different from others.His methods were unconventional but very effective.
He prove spirituality has no relationship with the so called sainthood.
ஓஷொவின் சில மனித நெறிக் கருத்துக்களுக்கு நான் மிகவும் கவரப்படுகிரேன் அவரின் கொள்கைகள் பரப்பும் ஏதும் செண்டர்கள் சென்னையில் உள்ளனவா?
கருத்துரையிடுக