விவரம் தெரிந்தது முதலே உங்கள் கையெழுத்து ஒன்றுதான் பரிச்சயம். ஒரு சித்திரமாய் மனதில் பதிந்த ஓவியம்.அப்போது ஆனந்த விகடன் மட்டும்தான் உலகை தெளிவாக வீட்டுக்குள் கொண்டு வந்தது.[ஆனால் இப்போது ஆனந்தவிகடனைப் படிக்கவே சகிப்பதில்லை.ஏன் அப்படி?]
பத்தாவது படித்துமுடித்த கையோடு திருமணம்.கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து படிக்கத் தொடக்கி எம்.பி.ஏ.வரை படித்து,சப் ரௌடீன் (டிஎன்பிசி) நேர்காணல் வரை வர முடிந்ததற்கு மதனுக்கு என் ஆத்தமார்த்த நன்றிகள் எப்போதும்.[(ஒ பி ஸி)கோட்டவினால் எனக்கு வேலை கிடைக்காதது வேறு விஷயம்.]
Expree Avenue வில் உங்களிடம் என் மகள் Autograph வாங்கியது எனக்கு ஏற்ப்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை.நன்றி சொல்ல வழி தெரியவில்லை.ஒரு வேலை மதன் அவர்கள் இதைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமானால் .....நான் கொடுத்து வைத்தவள்.
வியாழன், 23 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
மதன் அவர்கள் உங்கள் பதிவை படிக்க வாழ்த்துக்கள். தயவு செய்து word verification ஐ எடுத்து விட்டால் பின்னூட்டமிட எல்லோருக்கும் வசதியாக இருக்கும்
Thankyou Sir
மதன் ஒரு சிறந்த கலைஞன் எழுத்தாளன் ஓவியன்.
ஹாய்..
av@vikatan.com
மெயில் பண்ணி சொல்லுங்க
விகடன் பத்தி சொல்லுங்க
விகடனை ரசிக்கும் விதம் எல்லாம்
அவர் பார்க்க வாய்ப்பு இருக்கு
madhumidha
கருத்துரையிடுக